அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
அய்யன் திருவள்ளுவரின் 133 அடி திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இராணிப்பேட்டை மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பாக முனைவர் கோவி. செழியன் மாண்புமிகு (உயர்கல்வித்துறை அமைச்சர்) அவர்களால் பாராட்டுச் சான்றிதழும் காசோலையும் 13.03.2025 அன்று வழங்கப்பட்டது.