AI&DS EVENTS

தமிழ்ப் பேச்சுப் போட்டி

தமிழ் மாணவர் மன்றத்தின் சார்பாகஇன்று நமது கல்லூரியில் தமிழ்ப் பேச்சுப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்கள் பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினார்கள்.முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்ப் பேச்சுப் போட்டி Read More »

ONLINE APPLICATION FOR ADMISSION
This is default text for notification bar